வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Published Date: December 8, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரை மேலமடையில் புதிதாக கட்டப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அருகில் அமைச்சர்கள் கே.என் நேரு, தங்கம் தென்னரசு, கே.ஆர் பெரிய கருப்பன், ராஜ கண்ணப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன், தளபதி, கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உள்பட பலர் உள்ளனர்.

Media: Malaimalar